கருணாநிதி நல்லடக்கம் பற்றி அமுதா ஐ.ஏ.எஸ். ! | Karunanidhi

2020-11-06 2

தி.மு.க தலைவர் கருணாநிதியின் நல்லடக்க நிகழ்ச்சியில் எந்தவித சர்ச்சைக்கும் இடம் கொடுக்காமல் சிறப்பாகப் பணியாற்றினார், அமுதா ஐ.ஏ.எஸ். தேசமே கவனித்த ஒரு நிகழ்ச்சியில், குடும்பத்தினரின் சென்ட்டிமென்ட் காயப்படாமலும் சிக்கல் இல்லாமலும் கையாண்டார்.




Amutha IAS explained about karunanidhi burial.